| | | |
| |
| | | |
| |
| பிரதான செய்திகள் |
| சுவிஸ்ஸில் அதிகரித்துவரும் சமூக வளைதள வியாபாரங்கள் |
| [ சனிக்கிழமை, 19 மே 2012, 07:06.37 பி.ப ] |
கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வளைதளங்கள் வழியாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. [மேலும்] | | சுவிஸ் விமானப் பயணக்கட்டணம் உயர்வு |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 07:38.10 பி.ப ] |
உயர்ந்து வரும் விலைவாசி மற்றும் எரிபொருளைச் சமாளிக்க ஜெர்மனியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் லுஃப்தான்சா குழுமத்தில் விமானப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இக் குழுமத்தில் உள்ள சுவிஸ்ஸின் சர்வதேச விமான நிறுவனத்திலும் அடிமட்ட ஊழியர்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
Switzerland Flag, Photo - flickr |
|
| | | |
|
|
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சுவிஸ்ஸில் அதிகரித்துவரும் கடும்குளிர் |
| [ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 02:22.19 பி.ப ] |
கடந்த முப்பதாண்டுகளில் அனுபவித்திராத கடுங்குளிரை இந்த மே மாதம் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகள் அனுபவிக்கின்றன. கிராபூண்டென் மாநிலத்தின் சமோதான் பகுதிகளில் -6.90 அளவுக்கு குளிர் வாட்டியது. [மேலும்] | |
| அமைச்சரவை உறுப்பினர்களை மக்கள் நேடியாக தெரிவு செய்யக் கூடாது: சுவிஸ் அமைச்சரவை |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:10.51 பி.ப ] |
சுவிஸ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களை கொண்டு அமைச்சரவை உருவாக்கலாம் என்ற கருத்தை சுவிஸ் அமைச்சரவை நிராகரித்து விட்டது. [மேலும்] | |
| இந்தியாவின் ராஜ வைரம் ஜெனீவாவில் ஏலம் |
| [ வியாழக்கிழமை, 17 மே 2012, 11:37.56 மு.ப ] |
இந்தியாவின் கோல்கொண்டோ நகரத்திற்கு அருகே உள்ள சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட 35 காரட் மதிப்புடைய வைரம், ஜெனீவாவில் 9.57 பில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. [மேலும்] | |
| சுற்றுப் புறச்சூழல் பயன்பாட்டில் சுவிஸ்சிற்கு சிக்கனம் தேவை |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 02:50.49 பி.ப ] |
உலக வன உயிர் நிதியத்தின்(wwf) அறிக்கைப்படி இந்த உலகத்தின் இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து 24 ஆவது இடத்தில் உள்ளது. பூமியில் மாறி வரும் இயல்பையும் அதனால் மனிதக்குலத்தில் ஏற்படும் தாக்கத்தையும் உலக வன உயிர் நிதியம் ஆவணப்படுத்தியது. [மேலும்] | |
| அதிகமான உழைப்பாளிகளை கொண்ட நாடு சுவிஸ் |
| [ புதன்கிழமை, 16 மே 2012, 12:30.17 பி.ப ] |
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான உழைப்பாளிகள் உள்ள நாடு சுவிட்சர்லாந்து தான் என்பதை மத்திய புள்ளியியல் துறை கண்டறிந்துள்ளது. [மேலும்] | |
| சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் கணணிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 08:07.34 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கணணிப் பயன்பாட்டாலும் கணணி வைக்கப்பட்ட அறைகளுக்கு குளீரூட்டுவதாலும் சுமார் 8 சதவிகிதம் மின்நுகர்வு உண்டாகிறது. இதுதவிர இந்த கணணிப் பயன்பாட்டால் சுமார் ஒரு மில்லியன் காரிலிருந்து ஏற்படக்கூடிய அளவிற்கு சுற்றுச்சூழலில் மாசுத்தொல்லை ஏற்படுகின்றது. [மேலும்] | |
| ஜெனீவாவுக்கு யூரோஸ்டார்(Eurostar) தொடர்வண்டி அறிமுகம் |
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 05:34.12 பி.ப ] [ ] |
யூரோஸ்டார்(Eurostar) என்ற புகைவண்டி நிறுவனம் தனது சேவையை பிரிட்டனிலிருந்து ஐரோப்பா வரை விரவாக்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்] | |
| அரேபியாவின் அரசியல் குழப்பங்களால் சுவிஸில் முடங்கும் கருப்பு பணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 03:37.29 பி.ப ] |
அரேபியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி காரணமாக, அதிகமான பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்பு நிதியாகக் குவிந்துள்ளது. கடந்த வருடத்தை விட 40 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகை வங்கியில் வந்து குவிந்துள்ளதாக MROS என்ற சுவிஸ் அலுவலம் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்] | |
| பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அழைப்பு |
| [ திங்கட்கிழமை, 14 மே 2012, 02:40.34 பி.ப ] |
கொலம்பியாவின் கலகக்காரர்களான மக்கள் படையினர் (FARC) தாம் கடத்திச் சென்ற பிரெஞ்சு பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்குக் கடிதம் அனுப்பினர். [மேலும்] | |
| சுவிஸ்ஸின் மேற்பார்வைத் திட்டத்திற்கு எதிர்ப்பு |
| [ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:55.35 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின், அமைச்சரவை தாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்பார்வையிட ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அண்மையில் வெளியிட்ட முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ரிச்சர்டுஜோன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சுவிஸ் குடியுரிமையை இழக்க முன்வந்துள்ள பக்மான்(Bachmann) |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 02:20.05 பி.ப ] |
அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினரான மிக்கேலா பக்மான்(Bachmann) இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இப்போது அமெரிக்க அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் இவர் தன்னுடைய சுவிஸ் குடியுரிமையை இழக்க முன்வந்துள்ளனர். [மேலும்] | | சுவிஸ்சில் இரண்டாவது முறையாக உயர்த்தப்படும் வரிவிதிப்பு |
| [ சனிக்கிழமை, 12 மே 2012, 07:56.22 பி.ப ] |
சுவிஸ்சில் இரண்டாவது முறையாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும் வீட்டு வரியை குறித்து மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. [மேலும்] | | புலம்பெயர்வோரை திருப்பியனுப்ப தீவிர நடவடிக்கை எடுக்கும் சுவிஸ் |
| [ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 02:57.41 பி.ப ] |
ஸ்விட்சர்லாந்தின் புலம்பெயர்வுக் கொள்கையும் தனது நாட்டுக்குத் திரும்பிப் போக விரும்பாத வெளிநாட்டவரைப் பற்றியும் சுவிஸ் அரசு தீவிரமாக சிந்தித்து வருகின்றது. [மேலும்] | | சட்டத்திற்கு புறம்பான மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக நோவார்டிஸ் குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 02:10.06 பி.ப ] |
நோவார்டிஸ்(Novartis) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், சட்டத்திற்குப் புறம்பான மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக வந்த குற்றச்சாட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்போவதாக நேற்று நோவார்டிஸ் தெரிவித்தது. [மேலும்] | | சுவிஸ்–இத்தாலிக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையால் பிரச்சனை தீருமா? |
| [ வியாழக்கிழமை, 10 மே 2012, 02:50.57 பி.ப ] |
சுவிட்சர்லாந்து, இத்தாலியுடன் பொருளாதாரம் குறித்த பேச்சு வார்த்தைக்கு திட்டமிட்டுள்ளது. இத்தாலி தனது பொருளாதார விழ்ச்சிக்குக் காரணமான வரி ஏய்ப்பாளருக்கு சுவிஸ் புகலிடமாக இருப்பதாகக் கருதுகிறது. இந்த எண்ணத்தை விலக்க சுவிஸ் முயல்கின்றது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|